ஒரு நாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் அடுத்ததாக மான்ஸ்டர் என்ற படத்தை இயக்குகிறார்.இந்த படத்தில் SJ சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கிறார்.ப்ரியா பவானி ஷங்கர் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.மாயா,மாநகரம் படங்களை தயாரித்த Potential ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

Monster Audio Launch SJ Suryah Funny Speech Priya Bhavani Shankar Nelson Venkatesan

ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் டீஸர் சில தினங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

Monster Audio Launch SJ Suryah Funny Speech Priya Bhavani Shankar Nelson Venkatesan

இந்த விழாவில் பேசிய SJ சூர்யா படப்பிடிப்பில் நடந்த பல சுவாரசியமான மற்றும் நகைச்சுவையான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.இந்த படம் தான் நான் நடித்ததில் முதல் யூ சர்டிபிகேட் படம் என்பதை தெரிவித்த அவர் மேலும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.இந்த முழு வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்