மெட்ரோ.ராஜா ரங்குஸ்கி ஆகிய படங்களில் நடித்த ஷிரிஷ் அடுத்து ஹீரோவாக நடித்திருக்கும் படம் பிஸ்தா.அருந்ததி நாயர் மற்றும் ம்ரிதுலா முரளி இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளனர்.ரமேஷ் பாரதி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

Metro Shirish Next Film After Metro Titled Pistha First Look Released Officially by Yuvan Shankar Raja

தரண் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இது அவருக்கு 25ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தில் யோகிபாபு,சதிஷ்,செந்தில் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.SP சாம்பசிவம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

Metro Shirish Next Film After Metro Titled Pistha First Look Released Officially by Yuvan Shankar Raja

ரொமான்டிக் காமெடி படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.தற்போது இந்த படத்தின் Firstlook போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.படத்தின் நாயகனின் பிறந்தநாளை முன்னிட்டு யுவன் ஷங்கர் ராஜா இந்த போஸ்ட்டரை வெளியிட்டுள்ளார்.

Metro Shirish Next Film After Metro Titled Pistha First Look Released Officially by Yuvan Shankar Raja