தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 

Meera Mithun Complains About Cheran

பிக் பாஸ் 3-க்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று அசத்தலாக துவங்கியது. தண்ணீர் மற்றும் எரிவாயுவிற்கு மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளது. இறுதியாக ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா மற்றும் மீரா மிதுன் வீட்டை விட்டு வெளியேறினார்கள்.

Meera Mithun Complains About Cheran

Meera Mithun Complains About Cheran

வீட்டை விட்டு வெளியேறிய மீரா மிதுன். கலாட்டா குழுவிற்கு அளித்த சிறப்பு பேட்டியில் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் பற்றி கூறியுள்ளார். கிராமப்புற டாஸ்க் வழங்கப்பட்ட போது என்ன நடந்தது. யார் தவறு செய்தார்கள் என்று வெளிப்படையாக கூறினார். மேலும் இயக்குனர் சேரனின் மறுபக்கம் குறித்தும் கூறியுள்ளார்.