தமிழ் சினிமாவின் legendry இயக்குனராய் மக்கள் மனதில் பல ஆண்டுகள் நீங்கா இடம்பிடித்தவர் இயக்குனர் மணிரத்னம். அமைதியான திரை சூழல், மனதை வருடம் வசனங்கள், சீரான கதை கரு என தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்திய பெருமை இவரை சேரும். 

Maniratnams Heroine Manisha Koirala Shared A Facts About Nostalgic Bombay In Insta

கடந்த 1995-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் பாம்பே. இந்த படத்தில் நடித்த நடிகை மனிஷா கொய்ராலா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், இப்படம் பற்றியும் இயக்குனர் மணிரத்னம் இசையமைப்பாளர் AR ரஹ்மான் பற்றியும் பதிவு செய்துள்ளார்.

கடைசியாக பாலிவுட் படமான சஞ்சு படத்தில் நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல். விரைவில் மனிஷா கொய்ராலா தமிழிலும் கால் பதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Maniratnams Heroine Manisha Koirala Shared A Facts About Nostalgic Bombay In Insta