மக்கள் செல்வன் விஜய்சேதுபதி படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் தனது ரசிகர்களை மதிப்பதிலும் வல்லவர்.மேலும் எங்கு சென்றாலும் ஆடம்பரம் இல்லாமல் இயல்பாக இருப்பவர்.இவர் தற்போது விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் சங்க தமிழன்,லாபம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Makkal Selvan VijaySethupathi Starrer Marconi Mathai Nanbaa Video Song Released

இது மட்டும் இல்லமால் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் Syee Raa படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். Marconi Mathai என்ற மலையாள படத்திலும் நடித்துள்ளார்.இந்த படத்தின் Firstlook சில நாட்களுக்கு முன் வெளியானது.இந்த படத்தில் ஜெயராம் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Makkal Selvan VijaySethupathi Starrer Marconi Mathai Nanbaa Video Song Released

சிவகார்த்திகேயனுடன் மனம் கொத்தி பறவை படத்தில் நடித்த ஆத்மியா இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் நண்பா என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.