இயக்குனர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் சீதக்காதி. இப்படத்தை பார்த்து விட்டு அனைவரும் பாராட்டி வருகின்றனர். முதியவர் தோற்றத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதிக்கு இப்படம் 25-வது படமாகும். 

இப்படத்தில் மக்கள் செல்வனுடன் அர்ச்சனா, பகவதி பெருமாள், ராஜ்குமார், மௌலி, மகேந்திரன், பார்வதி நாயர், ரம்யா நம்பீசன், காயத்ரி போன்ற நட்சத்திரங்கள் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா மேனன் தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

தற்போது இப்படத்தின் நேரம் 2 மணி நேரம் 30 நிமிடமாக குறைக்கப்பட்டது. முன்பு 2 மணி நேரம் 53 நிமிடமாக இருந்தது.