மக்கள் செல்வன் விஜய்சேதுபதி படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் தனது ரசிகர்களை மதிப்பதிலும் வல்லவர்.மேலும் எங்கு சென்றாலும் ஆடம்பரம் இல்லாமல் இயல்பாக இருப்பவர்.இவர் தற்போது விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் சங்க தமிழன் படத்தில் நடித்து வருகிறார்.

Makkal Selvan Vijay Sethupathi Viral Video of Cooking in Fast Food Shop With Soori

இதன் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்து வந்தது.அந்த படப்பிடிப்பின்போது இவர் சாலையோர கடை ஒன்றில் சாப்பிடும் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Makkal Selvan Vijay Sethupathi Viral Video of Cooking in Fast Food Shop With Soori

மேலும் அந்த கடையில் அவரும் சூரியும் இணைந்து சமையல் செய்யும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.முன்னணி நடிகராக இருக்கும் விஜய்சேதுபதியின் இணைத்த பந்தா இல்லாத எளிமையான செயல் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது