சமீபத்தில் ஒளிபரப்பட்ட தமிழ் நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.இரண்டு சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு நல்ல TRPயையும் பெற்றது.இந்த இரண்டு சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.கமல்ஹாசனின் அரசியல் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

Madumitha Cheran Argues With Meera Mithun

இரண்டு சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகி விட்டனர்.முதல் இரண்டு சீசன்களை அடுத்து மூன்றாவது சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.இந்த சீசன் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

Madumitha Cheran Argues With Meera Mithun

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் மது மீராவிற்கு எப்படி சிறந்த நடிகர் என்ற விருதை கொடுக்கமுடியும் என்று மற்ற போட்டியாளர்களிடம் விவாதம் செய்து வருகிறார்.அதற்கு சேரனும் சப்போர்ட் செய்து பேசுகிறார்.இதனை அடுத்து மீரா மிதுன் அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறார்.