தமிழ் திரையின் முடிசூடா மன்னனாகவும், ரசிகர்களின் உடன் பிறவா அண்ணனாகவும் விளங்குபவர் தளபதி விஜய். தற்போது அட்லீ இயக்தில் தளபதி 63 படத்தில் நடித்துவருகிறார். தளபதி விஜயின் அடுத்த படத்தை மாநகரம் புகழ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க அதிக வாய்ப்பு உள்ளதாக நெருங்கிய திரை வட்டாரங்கள் மூலம் செய்தி நேற்று தெரிய வந்தது. 

Maanagaram Fame Lokesh Kanagaraj In Front Line For Thalapathy Sixty Four Featuring

விஜயிடம் மேலும் சில இயக்குனர்கள் கதை கூறியிருந்தாலும், லோகேஷ் கனகராஜின் பெயர், பட்டியலில் முதலில் இருப்பதாக கூறப்படுகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கார்த்தி நடிக்கும் கைதி படத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

Maanagaram Fame Lokesh Kanagaraj In Front Line For Thalapathy Sixty Four Featuring

தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு 50 நாட்களில் முடிக்கப்படுமாம். அதுமட்டுமல்லாமல் 2020-ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும் என்ற சிறப்பு செய்தியும் வெளியானது.

Maanagaram Fame Lokesh Kanagaraj In Front Line For Thalapathy Sixty Four Featuring