பிரபுதேவா,தமன்னா நடிப்பில் 2016-ல் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் தேவி.ஹாரர் காமெடி படமாக உருவான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை படக்குழுவினர் எடுத்துள்ளனர்.

Love Me Official Video Song From Devi 2 Released Starring PrabhuDeva Tamanna Nanditha Swetha

இந்த படத்தில் பிரபுதேவா,தமன்னா,RJ பாலாஜி,கோவை சரளா,நந்திதா ஸ்வேதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படம் மே 31ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Love Me Official Video Song From Devi 2 Released Starring PrabhuDeva Tamanna Nanditha Swetha

தற்போது இந்த படத்தின் லவ் மீ என்ற பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.சாம் சி.எஸ் இசையில் பிரபுதேவாவின் அசத்தலான ஸ்டெப்களுடன் அமைந்துள்ள இந்த பாடலின் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்