தமிழ் சினிமா தனக்கென ஒரு பாணியை எப்போதும் கையாளும் அப்படி ஒரு சீசனில் gangster படங்கள் வந்தன,அடுத்ததாக பேய் படங்கள் வெளிவந்தன.இதையடுத்து பார்ட் 2 ட்ரெண்ட் இருந்தது.இதையடுத்து தற்போது உருவாகியுள்ள ஒரு ட்ரெண்ட் ஸ்போர்ட்ஸ்.விளையாட்டை மையப்படுத்தி அவ்வப்போது படங்கள் வெளிவந்தாலும் தற்போது இந்த ட்ரெண்ட் தான் தமிழ் சினிமாவில் பெரிதளவில் வலம் வருகிறது.

இந்த Genre-இல் உருவாகி இன்று வெளியாகியுள்ள நட்பே துணை படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை அடுத்து தமிழில் வெளிவர உள்ள ,தற்போது வெளிவந்த ஸ்போர்ட்ஸ் படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்

1.நட்பே துணை - ஹாக்கி

List of Upcoming Tamil Films Based On Stroyline Of Sports Thalapathy 63 Natpe Thunai

2.தளபதி 63 - கால்பந்து

List of Upcoming Tamil Films Based On Stroyline Of Sports Thalapathy 63 Natpe Thunai

3.பாக்ஸர் - பாக்ஸிங்

List of Upcoming Tamil Films Based On Stroyline Of Sports Thalapathy 63 Natpe Thunai

4.ஜடா - கால்பந்து

List of Upcoming Tamil Films Based On Stroyline Of Sports Thalapathy 63 Natpe Thunai

5.வெண்ணிலா கபடி குழு 2 - கபடி

List of Upcoming Tamil Films Based On Stroyline Of Sports Thalapathy 63 Natpe Thunai

6.சாம்பியன் - கால்பந்து

List of Upcoming Tamil Films Based On Stroyline Of Sports Thalapathy 63 Natpe Thunai

7.கென்னடி கிளப் - மகளிர் கபடி