ஒரே நாளில் திரைக்கு வரும் 7 படங்கள்.. முக்கிய படங்களை ஓரங்கட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’.. - சிறப்பு பட்டியல் இதோ..

இந்த வாரம் ஒடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் விவரம் உள்ளே - This week ott and theatre release movies | Galatta

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘’ஜெயிலர்’. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ் குமார், தெலுங்கு நடிகர் சுனில், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷாராப் மற்றும் தமன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவரது இசையில் படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

வரும் ஆகஸ்ட் மாதம் 10 ம் தேதி உலகளவில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள ஜெயிலர் படத்தையடுத்து இந்த வாரம் திரையரங்குகளில் பெரிதளவு முக்கிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இருந்தும் திரையரங்குகள் மற்றும் ஒடிடி தளங்களில் இந்த வாரம் வெளியான திரைப்படங்கள் குறித்து சிறப்பு கட்டுரை இதோ..

திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் :

சுப்ரமணியபுரம் (Re Release)

நடிகர்கள் : சசிகுமார், ஜெய், ஸ்வாதி, கஞ்சா கருப்பு

இயக்குனர் : சசிகுமார்

இசை : ஜேம்ஸ் வசந்த்

director maniratnam host special evening for shankar lokesh kanagaraj gautham menon

Web

நடிகர்கள் : நட்டி நட்ராஜ்,   ஷில்பா மஞ்சு நாத்

இயக்குனர் : ஹருண்

இசை : கார்த்திக் ராஜா

director maniratnam host special evening for shankar lokesh kanagaraj gautham menon

பிரியமுடன் பிரியா

நடிகர்கள் : அசோக் குமார், லீஸா, தலைவாசல் விஜய்

இயக்குனர் : ஏ ஜே சுஜித்

இசை : ஸ்ரீகாந்த் தேவா (100 வது படம்)

director maniratnam host special evening for shankar lokesh kanagaraj gautham menon

லாக்டவுன் டைரி

நடிகர்கள் : விஹன் ஜாலி, சஹானா மொட்ட ராஜேந்திரன்,  

இயக்குனர் : ஜாலி பாஸ்டின்

இசை : ஜெசி கிப்ட் & ABM

director maniratnam host special evening for shankar lokesh kanagaraj gautham menon

முருடன்

நடிகர்கள் : ஸ்ரீகாந்த், சஞ்சிதா படுகோனே,  

இயக்குனர் : NVR

இசை : எலேந்திரா மகாவீரா  

director maniratnam host special evening for shankar lokesh kanagaraj gautham menon

சான்றிதழ்

நடிகர்கள் : ஹரிஹரன், ரோஷன் பஷீர், ஆஷிகா  

இயக்குனர் : JVR

இசை : பிஜூ ஜேக்கப்  

director maniratnam host special evening for shankar lokesh kanagaraj gautham menon

கல்லறை

நடிகர்கள் : சஹோ ரமேஷ், தீப்தி தவான்  

இயக்குனர் : ABR

இசை : AK ராம்ஜி

director maniratnam host special evening for shankar lokesh kanagaraj gautham menon

ஒடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் :

Highway (தமிழ்)

தளம் : ஆஹா தமிழ் (ஆகஸ்ட் 4)

director maniratnam host special evening for shankar lokesh kanagaraj gautham menon

The Hunt for Veerappan (English)

தளம் : நெட்பிலிக்ஸ் (ஆகஸ்ட் 4)

director maniratnam host special evening for shankar lokesh kanagaraj gautham menon

எறும்பு (தமிழ்)

தளம் : அமேசான் பிரைம் (ஜூலை 31)

director maniratnam host special evening for shankar lokesh kanagaraj gautham menon

Guardians of  The galaxy Vol 3 (English)

தளம் : டிஸ்னி ஹாட்ஸ்டார் (ஆகஸ்ட் 2)

director maniratnam host special evening for shankar lokesh kanagaraj gautham menon

 “மீம்களையும், வீடியோ எடிட்களையும் கண்டு ரசித்தேன்..” மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ பட நடிகை ரவீனா நெகிழ்ச்சி.. வைரல் பதிவு உள்ளே.
சினிமா

 “எங்க அண்ணன் ரஜினிகாந்த் தான் சூப்பர் ஸ்டார்..” அதிரடியாக பதிலளித்த நடிகர் பிரபு.! – வைரல் வீடியோ உள்ளே..

எதிர்பார்ப்பின் மத்தியில் உருவாகும் அருள்நிதியின் ‘டிமான்டி காலனி 2’.. – மிரள வைக்கும் அசத்தலான Glimpse – ஐ வெளியிட்ட படக்குழு..