கதைத்தேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் தமிழ் நடிகர்களில் ஒருவர் கார்த்தி.தீரன் அதிகாரம் ஒன்று,கடைக்குட்டி சிங்கம் என இருவேறு கதைகளில் வெற்றிகண்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். இந்த வருட தொடக்கத்தில் வெளியான தேவ் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

Legendry Actress Joins The Cast of Karthi Jyothika Film Details Here

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கைதி படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.இதனை தொடர்ந்து அடுத்ததாக ஜீத்து ஜோசப் இயக்கம் படத்தில் தற்போது நடித்து வருகிறார்.இந்த படத்தில் முதல் முறையாக ஜோதிகாவுடன் இணைந்து நடிக்கிறார்.நிகிலா விமல் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார்.

Legendry Actress Joins The Cast of Karthi Jyothika Film Details Here

சத்யராஜ்,ராட்சசன் படத்தில் நடித்த அபிராமி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தை viacom 18 ஸ்டுடியோஸ் மற்றும் Parallel Minds Production இணைந்து தயாரிக்கின்றனர்.தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தில் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Legendry Actress Joins The Cast of Karthi Jyothika Film Details Here

Legendry Actress Joins The Cast of Karthi Jyothika Film Details Here