2019 லோக்சபா தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது.காலையில் இருந்தே பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகித்து வருகிறது.இதற்கு பலரும் தங்களது கருத்துக்களையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Leading Director Trolls Makkal Needhi Maiyam Chief Kamal Hassan After 2019 Lok Sabha Election Results

சூது கவ்வும்,பிட்ஸா உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளரும்,மாயவன்,கேங்ஸ் ஆப் மெட்ராஸ் உள்ளிட்ட படங்களின் இயக்குனருமான சி.வி.குமார்.தேர்தல் முடிவுகள் குறித்து தனது கருத்தை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார்.

Leading Director Trolls Makkal Needhi Maiyam Chief Kamal Hassan After 2019 Lok Sabha Election Results

மோடியின் பிஜேபி அரசின் மீது கோபம் கொண்டு டிவியை உடைப்பது போல கமல்ஹாசன் தேர்தல் சமயத்தில் வெளியிட்டார்.இதனை கலாய்த்து இவர் ஒரு ட்வீட் செய்திருந்தார் அதில் உடைத்த டிவியை ஒட்டவெச்சு பிக்பாஸ் பாரு என்று பதிவிட்டிருந்தார்.இந்த ட்வீட் வைரலாக பரவி வருகிறது.

Leading Director Trolls Makkal Needhi Maiyam Chief Kamal Hassan After 2019 Lok Sabha Election Results