வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு பிறகு STR , ஹன்சிகா நடிக்கும் மகா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வந்தார்.இதற்கு அடுத்து STR , Studio Green தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படத்திற்கு STR 45 என்று தற்காலிகமாக பெயரிட்டுள்ளனர்.

Leading Actor Updates About The Progress of STR Gautam Karthik Starrer STR 45

Studio Green நிறுவனம்தயாரிக்கும் இந்த படத்தை நாரதன் இயக்குகிறார்.கெளதம் கார்த்திக் படத்தின் மற்றுமொரு நாயகனாக நடித்துள்ளார்.இந்த படம் கன்னட சூப்பர்ஹிட் படமான Mufti படத்தின் ரீமேக்காக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leading Actor Updates About The Progress of STR Gautam Karthik Starrer STR 45

இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இது குறித்து படத்தின் கதாநாயகர்களில் ஒருவரான கெளதம் கார்த்திக் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.பலத்த காற்று,சுட்டெரிக்கும் வெயில்,கொட்டிதீர்க்கும் மழை,புழுதிக்காற்று இன்று அனைத்தையும் பார்த்துவிட்டோம்.

Leading Actor Updates About The Progress of STR Gautam Karthik Starrer STR 45

என்ன நடந்தாலும் எங்கள் படத்தின் ஷூட்டிங் நிற்காமல் இயக்குனர் நாரதனின் கீழ் நடந்துகொண்டே இருக்கும் என்று STR உடன் இருக்கும் ஒரு புகைப்படத்தோடு பதிவிட்டிருக்கிறார்.இந்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leading Actor Updates About The Progress of STR Gautam Karthik Starrer STR 45