கிருஷ்ணா, பிந்து மாதவி, தம்பி ராமையா, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் சத்யசிவா இயக்கத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கழுகு' இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இதன் இரண்டாவது பாகம் கழுகு-2 என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. 

Kazhugu 2 Teaser Featuring Kreshna Bindhu Madhavi

யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீஸர் வெளியானது. ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு கோபி கிருஷ்ணா எடிட்டிங் செய்துள்ளார்.

Kazhugu 2 Teaser Featuring Kreshna Bindhu Madhavi Kazhugu 2 Teaser Featuring Kreshna Bindhu Madhavi

முதற் பாகத்தில் சூசைட் பாயிண்டில் இறப்பவர்களின் உடலை கொண்டுவரும் ஆட்களாய் இருந்தவர்கள், இரண்டாம் பாகத்தில் வேட்டைக்காரர்களாய் வருகின்றனர்.