காட்டேரி படத்தின் டீஸர் இதோ!
 
யாமிருக்க பயமே படத்தின் இயக்குனர் டிகே இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் காட்டேரி. இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
 
இந்த படத்தில் வைபவ், சோனம் பாஜ்வா, ஆத்மிகா, கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 
 
தற்போது இந்த படத்தின் டீஸர் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ காட்டேரி படத்தின் டீஸர்

யாமிருக்க பயமே படத்தின் இயக்குனர் டிகே இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் காட்டேரி. இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

Katteri Movie Teaser Vaibhav Sonam Bajwa Aathmika Horror Movie

இந்த படத்தில் வைபவ், சோனம் பாஜ்வா, ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Katteri Movie Teaser Vaibhav Sonam Bajwa Aathmika Horror Movie

தற்போது இந்த படத்தின் டீஸர் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ காட்டேரி படத்தின் டீஸர்.