கோடை விடுமுறை மாதங்களான ஏப்ரல்,மே மாதங்களில் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.இந்த இரு மாதங்களில் எப்போதும் நிறைய படங்கள் வெளியாகும்.அப்படி இந்த வருடமும் பல படங்கள் வெளிவந்தன.

Kanchana 3 and Avengers Endgame Are Only Movies Which Saved This Summer Details Inside

சென்னையில் பிரபலமான ரோகினி திரையரங்கின் நிர்வாக இயக்குனர் ரேவந்த் ஒரு ட்வீட் செய்திருந்தார்.அதில் Avengers மற்றும் காஞ்சனா 3 படங்களை தவிர வேறு எந்த படமும் ஓடவில்லை.இந்த இரண்டு படங்களும் வராமல் இருந்திருந்தால் இது மிக மோசமான கோடை விடுமுறையாக இருந்திருக்கும் என்று பதிவிட்டிருந்தார்.

ஏப்ரல் 26ஆம் தேதி வெளிவந்த ஆங்கில படமான Avengers Endgame படம் உலகளவில் வசூல் சாதனை புரிந்து வருகிறது.இந்த படம் தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளிவந்த காஞ்சனா 3 படமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Kanchana 3 and Avengers Endgame Are Only Movies Which Saved This Summer Details Inside

Kanchana 3 and Avengers Endgame Are Only Movies Which Saved This Summer Details Inside