பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் டெனட் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை டிம்பிள் கபாடியா நடிக்கவுள்ளார். இச்செய்தியை நடிகை ஸ்ருதிஹாசன் ட்விட்டரில் பதிவு செய்து உறுதி செய்துள்ளார். 

Kamal Haasans Heroine Steps Into Hollywood Movie Directed By Christopher Nolan

ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பட்டின்சன், எலிசபெத் டெபிக்கி, மைக்கல் கைன் போன்ற நட்சித்திரங்கள் நடிக்கும் இந்த படம் ஏழு நாடுகளில் படமாக்கப்படவுள்ளது.

Kamal Haasans Heroine Steps Into Hollywood Movie Directed By Christopher Nolan

உலகநாயகன் கமல் ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் டிம்பிள் கபாடியா முக்கிய பாத்திரத்தில் நடித்திருப்பார் என்பது கூடுதல் தகவல். ஜூலை 17-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.