தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 

Kamal Haasan Trolls Sandy Master In Weekend Promo

பிக் பாஸ் 3-க்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று அசத்தலாக துவங்கியது. தண்ணீர் மற்றும் எரிவாயுவிற்கு மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் மாடல் மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்கு சமீபத்தில் வந்து சேர்ந்தார்.

Kamal Haasan Trolls Sandy Master In Weekend Promo

Kamal Haasan Trolls Sandy Master In Weekend Promo

வார இறுதி என்பதால் உலகநாயகன் கமல் ஹாசன் வந்து அகம் டிவி வழியே பங்கேற்பாளர்களிடம் பேசுவார். மேலும் சாண்டி மாஸ்டர் தண்ணீரில் விழும்பொது பிக்பாஸ் வீட்டு நீச்சல் குளத்தில் தண்ணீர் இல்லாதது நாம் அறிந்தவையே. அதற்கு காரணம் நான் தான் என்று ஒப்புக்கொண்டார் கமல் ஹாசன். அவர் தான் தண்ணீர் நிரப்ப வேண்டாம் என்று கூறியிருந்தாராம்.