தமிழ் சினிமாவின் legendry இயக்குனராய் மக்கள் மனதில் பல ஆண்டுகள் நீங்கா இடம்பிடித்தவர் இயக்குனர் மணிரத்னம். அமைதியான திரை சூழல், மனதை வருடம் வசனங்கள், சீரான கதை கரு என தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்திய பெருமை இவரை சேரும்.

Kalkiyin Ponniyin Selvan To Be Directed By Maniratnam And The Star Cast Revealed

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் படமாக்க வெகு நாட்களாக முயற்சித்து வருகிறார். பொன்னான எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட இந்த கதையில் உள்ள பாத்திரங்களை செதுக்குவது அவ்வளவு எளிதல்ல

Kalkiyin Ponniyin Selvan To Be Directed By Maniratnam And The Star Cast Revealed

படத்தில் நடிகர்கள் விஜய், விஜய்சேதுபதி, STR போன்றோர் உள்ளனர் என்ற செய்தி பெரிதளவில் வதந்தியாக பரவியது. அதற்கு சாத்தியம் இருப்பதாக தெரியவில்லை.

Kalkiyin Ponniyin Selvan To Be Directed By Maniratnam And The Star Cast Revealed

தற்போது கிடைத்த தகவலின்படி, படத்தில் உள்ள நடிகர்கள் குறித்தும், அவர்களது பாத்திரம் குறித்தும் செய்திகள் வெளியானது.

Kalkiyin Ponniyin Selvan To Be Directed By Maniratnam And The Star Cast Revealed

1. சோழ தேசத்தில் பேரரசராக தனது இறுதி நாட்களை கழித்த சுந்தரசோழன் பாத்திரத்தில் நடிகர் அமிதாப்பச்சன்.

Kalkiyin Ponniyin Selvan To Be Directed By Maniratnam And The Star Cast Revealed Kalkiyin Ponniyin Selvan To Be Directed By Maniratnam And The Star Cast Revealed Kalkiyin Ponniyin Selvan To Be Directed By Maniratnam And The Star Cast Revealed

2. சுந்தரசோழனின் மூத்த மகன் ஆதித்ய கரிகாலனாக சியான் விக்ரம். 

Kalkiyin Ponniyin Selvan To Be Directed By Maniratnam And The Star Cast Revealed Kalkiyin Ponniyin Selvan To Be Directed By Maniratnam And The Star Cast Revealed Kalkiyin Ponniyin Selvan To Be Directed By Maniratnam And The Star Cast Revealed

3. ராஜராஜ சோழனாக மக்கள் மனதில் நின்ற அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி. 

Kalkiyin Ponniyin Selvan To Be Directed By Maniratnam And The Star Cast Revealed Kalkiyin Ponniyin Selvan To Be Directed By Maniratnam And The Star Cast Revealed Kalkiyin Ponniyin Selvan To Be Directed By Maniratnam And The Star Cast Revealed

4. அருள்மொழி வர்மன் மற்றும் ஆதித்ய கரிகாலனின் தங்கை குந்தவை நாச்சியாராக நடிகை கீர்த்தி சுரேஷ். 

Kalkiyin Ponniyin Selvan To Be Directed By Maniratnam And The Star Cast Revealed Kalkiyin Ponniyin Selvan To Be Directed By Maniratnam And The Star Cast Revealed Kalkiyin Ponniyin Selvan To Be Directed By Maniratnam And The Star Cast Revealed

5. அருள்மொழி வர்மனின் நண்பன் வந்தியத்தேவன் பாத்திரத்தில் நடிகர் கார்த்தி.

Kalkiyin Ponniyin Selvan To Be Directed By Maniratnam And The Star Cast Revealed Kalkiyin Ponniyin Selvan To Be Directed By Maniratnam And The Star Cast Revealed Kalkiyin Ponniyin Selvan To Be Directed By Maniratnam And The Star Cast Revealed

6. சோழ ராஜ்யத்தின் பொருளாளராக திகழ்ந்த பெரிய பழுவேட்டரையர் பாத்திரத்தில் நடிகர் மோகன் பாபு. 

Kalkiyin Ponniyin Selvan To Be Directed By Maniratnam And The Star Cast Revealed Kalkiyin Ponniyin Selvan To Be Directed By Maniratnam And The Star Cast Revealed Kalkiyin Ponniyin Selvan To Be Directed By Maniratnam And The Star Cast Revealed

7. பெரிய பழவேட்டரையரின் மனைவி நந்தினியாக நடிகை ஐஸ்வர்யா ராய்.