இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் ஓவியா மற்றும் விமல் நடிப்பில் உருவாகியுள்ள படம் களவாணி 2. சில வருடங்களுக்கு முன்பு வெளியான களவாணி படத்தின் இரண்டாம் பாகம் இது. அதுமட்டுமல்லாமல் நடிகர் விமலின் 25-வது படம் இது. முதற் பாகம் போலவே இந்த படமும் கிராமத்து வாசனையுடனும், நகைச்சுவையாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

Kalavani 2 Ananda Koochal Video Song Released Featuring Vemal

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா தரமான படத்தில் நடிப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால் சரியான தவறிவிட்டது.

Kalavani 2 Ananda Koochal Video Song Released Featuring Vemal

தற்போது படத்திலிருந்து ஆனந்த கூச்சல் பாடல் வீடியோ வெளியானது. RJ விக்னேஷ் காந்த் மற்றும் கஞ்சா கருப்பும் உள்ளனர்.