இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் ஓவியா மற்றும் விமல் நடிப்பில் உருவாகியுள்ள படம் களவாணி 2. சில வருடங்களுக்கு முன்பு வெளியான களவாணி படத்தின் இரண்டாம் பாகம் இது. அதுமட்டுமல்லாமல் நடிகர் விமலின் 25-வது படம் இது. 

Kalavaani 2 Sneak Peak Video Released Featuring Vemal

Kalavaani 2 Sneak Peak Video Released Featuring Vemal

முதற் பாகம் போலவே இந்த படமும் கிராமத்து வாசனையுடனும், நகைச்சுவையாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா தரமான படத்தில் நடிப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது களவாணி 2.

Kalavaani 2 Sneak Peak Video Released Featuring Vemal

தற்போது படத்திலிருந்து Sneak Peek காட்சி வெளியானது. இதில் தொலைபேசி வாயிலாக ஹிந்தியில் பேசுவது போன்ற காட்சிகள் வெளியாகியது.