இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் ஓவியா மற்றும் விமல் நடிப்பில் உருவாகியுள்ள படம் களவாணி 2. சில வருடங்களுக்கு முன்பு வெளியான களவாணி படத்தின் இரண்டாம் பாகம் இது. அதுமட்டுமல்லாமல் நடிகர் விமலின் 25-வது படம் இது. 

Kalavaani 2 Release Date Featuring Vemal And Oviya

களவாணி 2 படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ஈர்த்தது. தற்போது வெளியான தகவல் என்னவென்றால், இந்த படம் ஜூன் மாதம் 28-ம் தேதி வெளியாகவுள்ளதாம்.

Kalavaani 2 Release Date Featuring Vemal And Oviya

முதற் பாகம் போலவே இந்த படமும் கிராமத்து வாசனையுடனும், நகைச்சுவையாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா தரமான படத்தில் நடிப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது களவாணி 2.