இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம்.தற்போது செம பிஸியாக மஹாவீர் கர்ணா படத்தில் நடித்து வருகிறார்.இவரது துருவ நட்சத்திரம் படமும் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Kadaram Kondan Vikram Theesudar Kuniyuma Song

இவர் நடிப்பில் வெளியாகியுள்ள கடாரம் கொண்டான் படம் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக கமல்ஹாசன் தயாரிக்கிறார்.தூங்காவனம் படத்தினை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

Kadaram Kondan Vikram Theesudar Kuniyuma Song

அக்ஷரா ஹாசன் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் விக்ரம் பாடிய தீச்சுடர் குனியுமா என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.