ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் கடாரம் கொண்டான். இப்படத்தில் விக்ரமுடன் அக்‌ஷரா ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இப்படத்தை இயக்குகிறார்.   நாளை காலை 11 மணியளவில் இப்படத்தின் டீஸர் வெளியாகிறது.

சாமி 2 படத்திற்கு பிறகு சியான் விக்ரமின் நடிப்பில் வெளியாகும் இப்படத்திற்கு மிகுந்த ஆவலுடன் காத்துகொண்டிருக்கின்றனர் விக்ரம் ரசிகர்கள்.