அறிமுக இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் இன்று வெளியான படம் K-13. முதற் படம் மாதிரியே இல்லை அந்த அளவிற்கு சரியாக தனது பணியை செய்திருக்கிறார் இயக்குனர். 

K13 Movie Making Video Released Featuring Arulnidhi And Shraddha Srinath In Lead

ஒரு சைக்காலாஜிக்கல் திரில்லர் படத்திற்கு தேவையான காட்சிகளை கச்சிதமாக சேர்த்திருக்கிறார். திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றும் வருகிறது. இசையமைப்பாளர் சாம் CS இசையமைத்துள்ளார்.

K13 Movie Making Video Released Featuring Arulnidhi And Shraddha Srinath In Lead

தற்போது படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.