தமிழ் சினிமா நடிகைகளில் தனக்கென ஒரு தனி இடத்தையும்,தனி ரசிகர் பட்டாளத்தையும் பெற்றவர் ஜோதிகா.கடந்த ஆண்டும் செக்கச் சிவந்த வானம்,காற்றின் மொழி,நாச்சியார் என வெற்றி படங்களை கொடுத்தார்.இதையடுத்து தற்போது ஜோதிகா சில முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.

Jyothika Raatchasi Promo Video Released Dream Warrior Productions

Dream Warrior Pictures தயாரித்துள்ள ராட்சசி என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தை கௌதம்ராஜ் இயக்கியுள்ளார்.சீன் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Jyothika Raatchasi Promo Video Released Dream Warrior Productions

இந்த படத்தில் ஜோதிகா பள்ளி ஆசிரியராக நடித்துள்ளார்.இந்த படம் ஜூலை 5ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது இந்த படத்தின் ப்ரோமோ வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த ப்ரோமோ வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்