தமிழ் சினிமா நடிகைகளில் தனக்கென ஒரு தனி இடத்தையும்,தனி ரசிகர் பட்டாளத்தையும் பெற்றவர் ஜோதிகா.கடந்த ஆண்டு செக்கச் சிவந்த வானம்,மகளிர் மட்டும் என இரண்டு வெற்றி படங்களை தந்தார்.இதனையடுத்து சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

Jyothika Next Film With Gulebagavali Director Kalyan Titled Jackpot Firstlook Released

குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இந்த படத்தை இயக்குகிறார்.விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் .யோகிபாபு,ரேவதி,ஆனந்த்ராஜ்,மன்சூர் அலி கான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவுக்கு வந்தது.

Jyothika Next Film With Gulebagavali Director Kalyan Titled Jackpot Firstlook Released

தற்போது இந்த படத்தின் Firstlook வெளியிடப்பட்டுள்ளது.இந்த படத்திற்கு ஜாக்பாட் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியல் நல்ல வரவேற்பையும் நல்ல எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Jyothika Next Film With Gulebagavali Director Kalyan Titled Jackpot Firstlook Released

Jyothika Next Film With Gulebagavali Director Kalyan Titled Jackpot Firstlook Released