தமிழ் சினிமா நடிகைகளில் தனக்கென ஒரு தனி இடத்தையும்,தனி ரசிகர் பட்டாளத்தையும் பெற்றவர் இவர் நடித்த ராட்சசி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனையடுத்து குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கும் ஜாக்பாட் படத்தில் நடித்து வருகிறார்.

Jyothika Jackpot Shero Shero Video Song Released

விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் .யோகிபாபு,ரேவதி,ஆனந்த்ராஜ்,மன்சூர் அலி கான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் சென்சார் வேலைகள் நிறைவடைந்து யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.

Jyothika Jackpot Shero Shero Video Song Released

சூர்யாவின் 2D எண்டெர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது..இந்த படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் shero என்ற பாடலின் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.