தமிழ் சினிமா நடிகைகளில் தனக்கென ஒரு தனி இடத்தையும்,தனி ரசிகர் பட்டாளத்தையும் பெற்றவர் ஜோதிகா.கடந்த ஆண்டு செக்கச் சிவந்த வானம்,மகளிர் மட்டும் என இரண்டு வெற்றி படங்களை தந்தார்.இதனையடுத்து சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

Jyothika Jackpot Movie Censored Directed by gulebakavali Director Produced by Suriya

குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கம் இந்த படத்திற்கு ஜாக்பாட் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் .யோகிபாபு,ரேவதி,ஆனந்த்ராஜ்,மன்சூர் அலி கான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Jyothika Jackpot Movie Censored Directed by gulebakavali Director Produced by Suriya

தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தின் சென்சார் வேலைகள் நிறைவடைந்து இந்த படத்திற்கு யூ சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளது.இந்த செய்தியை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Jyothika Jackpot Movie Censored Directed by gulebakavali Director Produced by Suriya