தமிழ் சினிமா நடிகைகளில் தனக்கென ஒரு தனி இடத்தையும்,தனி ரசிகர் பட்டாளத்தையும் பெற்றவர் ஜோதிகா.கடந்த ஆண்டும் செக்கச் சிவந்த வானம்,காற்றின் மொழி,நாச்சியார் என வெற்றி படங்களை கொடுத்தார்.இதையடுத்து தற்போது ஜோதிகா சில முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.

Jyothika As Teacher in Ratsasi Songs Released Officially Dream Warrior Pictures

Dream Warrior Pictures தயாரித்துள்ள ராட்சசி என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தை கௌதம்ராஜ் இயக்கியுள்ளார்.சீன் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தில் ஜோதிகா பள்ளி ஆசிரியராக நடித்துள்ளார்.

Jyothika As Teacher in Ratsasi Songs Released Officially Dream Warrior Pictures

இந்த படம் ஜூலை 5ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தின் பாடல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.சீன் ரோல்டன் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்