90ஸ் கிட்ஸ்ன் Favourite படங்களில் ஒன்று ஜூமாஞ்சி.1995ல் வெளிவந்த இந்த படத்தின் முதல் பாகம் அமோக வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை 2015ல் வெளியிட்டனர்.இந்த படமும் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

Jumanji The Next Level Official Trailer Released Dwayne Johnson Starrer

இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.இந்த படத்திலும் Dwayne Johnson, Jack Black, Kevin Hart and Karen Gillen உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.கொலம்பியா பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தை சோனி நிறுவனம் விநியோகம் செய்கிறது.

Jumanji The Next Level Official Trailer Released Dwayne Johnson Starrer

தற்போது இந்த படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.இந்த ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.இந்த படம் 2019 கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.