இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்கத்தில் உருவாகி வரும் adventure திரைப்படம் தும்பா.தர்ஷன்,கீர்த்தி பாண்டியன்,கலக்கப்போவது யாரு தீனா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு அனிருத்,விவேக் - மெர்வின் ,சந்தோஷ் தயாநிதி உள்ளிட்டோர் இசையமைத்துள்ளனர்.

Jilebara Lyrical Video Song From Dharshan Keerthi Pandian Starrer Thumbaa Released Online

ரீகல் ரீல்ஸ் மற்றும் ரோல் டைம் ஸ்டுடியோஸ் பேனரில் வெளியாகும் இந்த படத்தை சுரேகா நியாபடி தயாரிக்கிறார். KJR ஸ்டுடியோஸ் இந்த படத்தை விநியோகம் செய்கிறது.இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

Jilebara Lyrical Video Song From Dharshan Keerthi Pandian Starrer Thumbaa Released Online

இந்த படத்தில் அனிருத் இசையமைத்த ஒரு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது இதனை தொடர்ந்து தற்போது விவேக் மெர்வின் இசையில் ஜிலேபரா என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்