ஜீவா நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராக உள்ள படம் கொரில்லா.ஷாலினி பாண்டே இந்த படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.யோகி பாபு,சதிஷ்,ராதாரவி,மொட்ட ராஜேந்திரன்,ராமதாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இவர்களுடன் இணைந்து Kong என்று கொரில்லாவும் படத்தில் நடித்துள்ளது.

Jiiva Shalini Pandey Starrer Gorilla Slated For Release on May Team Announces Officially

Don Sandy இந்த படத்தை இயக்கியுள்ளார்.All in pictures நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.ரூபன் இந்த படத்தின் எடிட்டராக பணிபுரிந்துள்ளார்.இந்த படத்தின் டீஸர் சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Jiiva Shalini Pandey Starrer Gorilla Slated For Release on May Team Announces Officially

தற்போது இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது.இந்த படம் மே மாதம் வெளியாகும் என்ற அதிகாரபூர்வ தகவல் கிடைத்துள்ளது.சரியான ரிலீஸ் தேதி குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Jiiva Shalini Pandey Starrer Gorilla Slated For Release on May Team Announces Officially

Jiiva Shalini Pandey Starrer Gorilla Slated For Release on May Team Announces Officially