ஜீவா நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராக உள்ள படம் கொரில்லா.ஷாலினி பாண்டே இந்த படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.யோகி பாபு,சதிஷ்,ராதாரவி,மொட்ட ராஜேந்திரன்,ராமதாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இவர்களுடன் இணைந்து Kong என்று கொரில்லாவும் படத்தில் நடித்துள்ளது.

Jiiva Shalini Pandey Starrer Gorilla Satellite Rights Acqured by Leading TV Channel

Don Sandy இந்த படத்தை இயக்கியுள்ளார்.All in pictures நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.ரூபன் இந்த படத்தின் எடிட்டராக பணிபுரிந்துள்ளார்.இந்த படம் ஜூன் 21ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது. 

Jiiva Shalini Pandey Starrer Gorilla Satellite Rights Acqured by Leading TV Channel

இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இந்த படத்தின் Satellite உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஜீ தமிழ் கைப்பற்றியுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

Jiiva Shalini Pandey Starrer Gorilla Satellite Rights Acqured by Leading TV Channel