ஜீவா நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராக உள்ள படம் கொரில்லா.ஷாலினி பாண்டே இந்த படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.யோகி பாபு,சதிஷ்,ராதாரவி,மொட்ட ராஜேந்திரன்,ராமதாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இவர்களுடன் இணைந்து Kong என்று கொரில்லாவும் படத்தில் நடித்துள்ளது.

Jiiva Gorilla Sathish Tweet With Gorilla

Don Sandy இந்த படத்தை இயக்கியுள்ளார்.All in pictures நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.ரூபன் இந்த படத்தின் எடிட்டராக பணிபுரிந்துள்ளார்.இந்த படம் ஜூலை 5ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

Jiiva Gorilla Sathish Tweet With Gorilla

இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.இதில் இந்த காங் என்ற கொரில்லாவின் சேட்டைகளை சதிஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.