ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் ராகவேந்திரா தயாரிப்பில், டான் சாண்டி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கொரில்லா. இதில் ஜீவா நாயகனாகவும், ஷாலினி பாண்டே நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். மேலும், ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

Jeeva Gorilla Movie Character Intro Video Featuring Radha Ravi

சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சமீபத்தில் இதன் ட்ரைலர் மற்றும் பாடல்கள் ஈர்த்து வருகிறது.

Jeeva Gorilla Movie Character Intro Video Featuring Radha Ravi

தற்போது படத்தின் கேரக்டர் இன்ட்ரோ கொண்ட காட்சி வெளியானது. அதில் ராதாரவியின் கேரக்டர் பெயர் என்னவென்று தெரியவந்தது. காவல் துறை உயர் அதிகாரியாக Asst. கமிஷ்னராக நடிக்கிறார்.