கோமாளி அடங்க மறு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம் கோமாளி.இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார்.காஜல் அகர்வால்,சம்யுக்தா ஹெக்டே இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளனர்.

Jayam Ravi Comali Chennai Floods Set Recreated

Vels International Films இந்த படத்தை தயாரிக்கிறது.ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.யோகிபாபு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.குறிப்பாக கடைசியாக வெளியான போஸ்டர் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது.

Jayam Ravi Comali Chennai Floods Set Recreated

இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் ஆகஸ்ட் 15அன்று வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்த படத்திற்காக சென்னையில் 2015ஆம் ஆண்டு வந்த வெள்ளம் போல் செட் அமைத்து படக்குழுவினர் படப்பிடிப்பு நடத்திவருகின்றனர்.இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Jayam Ravi Comali Chennai Floods Set Recreated

Jayam Ravi Comali Chennai Floods Set Recreated