1979-ல் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட திரைப்படம் நீயா.கிட்டத்தட்ட அதே கதைக்கருவோடு இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.நீயா 2 என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை சுரேஷ் இயக்கியுள்ளார்.ஷபீர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Jai Cathrine Tresa Raai Laxmi Varalakshmi Sarathkumar Starrer Neeya 2 New Trailer Released

ஜெய் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.கேத்ரின் தெரசா,ராய் லட்சுமி,வரலக்ஷ்மி சரத்குமார்,பால சரவணன் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Jai Cathrine Tresa Raai Laxmi Varalakshmi Sarathkumar Starrer Neeya 2 New Trailer Released

தற்போது இந்த படத்தின் புதிய ட்ரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.இந்த படம் மே 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.