சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் SK 14.Sci-Fic வகை படமாக உருவாகி வரும் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கியது.இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார்.

Isha Koppikar States Sivakarthikeyan Reminds Her of Superstar Rajinikanth in Early Days

ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.நீரவ் ஷா இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.24AM ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது.

Isha Koppikar States Sivakarthikeyan Reminds Her of Superstar Rajinikanth in Early Days

இஷா கோபிக்கர் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் .கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து தமிழ் சினிமாவிற்கு வரும் அவர் பிரபல நாளிதழுக்கு பேட்டி கொடுத்தார்.

Isha Koppikar States Sivakarthikeyan Reminds Her of Superstar Rajinikanth in Early Days

சிவகார்த்திகேயனை பற்றிய கேள்விக்கு அவரை பார்க்கும் போது எனக்கு இளமை காலத்து ரஜினியை பார்ப்பது போல் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.இதையடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Isha Koppikar States Sivakarthikeyan Reminds Her of Superstar Rajinikanth in Early Days