தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னன் என்பதை விட ரசிகர்களின் உடன் பிறவா அண்ணன் எனும் அந்தஸ்த்தை பெற்றவர் தளபதி விஜய். ரசிகர்களை தொடர்ந்து திரை நட்சத்திரங்களும் இவருக்கு ரசிகர்களாய் இருந்து வருகின்றனர். 

Isai Tsunami Premji Amaran Shared A Motivational Video Featuring Thalapathy Vijay

தற்போது இசை சுனாமி பிரேம்ஜி ட்விட்டரில், தளபதி விஜயின் மேடை பேச்சுகள் கொண்ட வீடியோவை பதிவு செய்துள்ளார்.

தளபதியின் திரை வசனங்கள் எப்படி ஈர்க்குமோ அதே அளவிற்கு அவரது மேடை பேச்சுக்கென தனி ஈர்ப்பு உண்டு. தோல்வி பயம் என துவண்டு கிடப்பவர்கள் கூட தளபதியின் பேச்சிற்கு செவி சாய்த்தால் புத்துணர்ச்சியடைவார்கள்.