தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 

Is Meera Mithun Out Of Biggboss

Is Meera Mithun Out Of Biggboss

பிக் பாஸ் 3-க்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று அசத்தலாக துவங்கியது. தண்ணீர் மற்றும் எரிவாயுவிற்கு மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளது. இறுதியாக ஃபாத்திமா பாபு, வனிதா மற்றும் மோகன் வைத்தியா வீட்டை விட்டு வெளியேறினார்கள்.

Is Meera Mithun Out Of Biggboss

Is Meera Mithun Out Of Biggboss

Is Meera Mithun Out Of Biggboss

Is Meera Mithun Out Of Biggboss

தற்போது வெளியான ப்ரோமோவில், மீரா மிதுனுடன், சேரன் சண்டையை மக்கள் முன் எடுத்து வைத்தார் சேரன். இதனால் இந்த வாரம் மீரா மிதுன் வெளியேற அதிகம் வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.