கதைத்தேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் தமிழ் நடிகர்களில் ஒருவர் கார்த்தி.தீரன் அதிகாரம் ஒன்று,கடைக்குட்டி சிங்கம் என இருவேறு கதைகளில் வெற்றிகண்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

Intriguing Teaser of Karthi Much Expected Kaithi Directed by Maanagaram Fame Lokesh Kanagaraj

இந்த வருட தொடக்கத்தில் வெளியான தேவ் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கைதி படத்தில் நடித்துள்ளார்.தமிழின் முதல் Prison Break படமாக இந்த படம் உருவாகி வருகிறது.Dream Warrior Pictures சார்பில் S.R.பிரபு இந்த படத்தை தயாரிக்கிறார். சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Intriguing Teaser of Karthi Much Expected Kaithi Directed by Maanagaram Fame Lokesh Kanagaraj

தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.பரபரப்பாக இருக்கும் இந்த படத்தின் டீஸர் ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.இந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்