நானி நடிப்பில் உருவாகி திரைக்கு வர தயாராக உள்ள திரைப்படம் ஜெர்சி.கிரிக்கெட்-ஐ மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.ஷ்ரத்தா ஸ்ரீநாத் இந்த படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார்.சத்யராஜ் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

கெளதம் tinnanuri இந்த படத்தை இயக்கியுள்ளார்.Sithara என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படம் வரும் 19ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.படத்தின் ரிலீஸை முன்னிட்டு ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்