கடந்த 1999-ம் ஆண்டு இயக்குனர் SJ சூர்யா இயக்கத்தில் வெளியான படம் வாலி. அலட்டிக்கொள்ளாமல் அசத்தியிருப்பார் நம் தல அஜித்.

Indian Cricketer Ravichandar Ashwin Shared His Favourite Ajith Movie In Instagram

டபுள் ரோல் கொண்ட எவ்வளவு படம் வந்தாலும், வாலி படத்திற்கு ஈடு குடுக்க முடியாது. அஜித்தின் நடிப்பை சரியாக வெளிக்கொண்டு வந்திருப்பார் இயக்குனர். 

Indian Cricketer Ravichandar Ashwin Shared His Favourite Ajith Movie In Instagram

தற்போது இப்படம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரரான ரவிச்சந்தர் அஸ்வின். இந்திய அணியின் ஸ்பின் பௌலரான அஸ்வின், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒரு நாள் தொடரில் பங்கேற்காதது வறுத்தமாக இருந்தாலும். சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

Indian Cricketer Ravichandar Ashwin Shared His Favourite Ajith Movie In Instagram

அப்போது ரசிகர்கள் விஜய் மற்றும் அஜித் படம் குறித்த கேள்வியை முன்வைத்தனர். சற்றும் யோசிக்காமல் தல அஜித்தின் வாலி படம் என்றும், தளபதி விஜய்யின் கில்லி படம் என்றும் பதிவு செய்துள்ளார்.

Indian Cricketer Ravichandar Ashwin Shared His Favourite Ajith Movie In Instagram