பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடித்து வரும் அடுத்த படம் சாஹோ.ஷ்ரத்தா கபூர் இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார்.300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தை UV என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Important Star From Prabhas High Budget Saaho Shraddha Kapoor Opts Out Full Details Here

அருண் விஜய்,ஜாக்கி Shroff உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் மேக்கிங் வீடியோக்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Important Star From Prabhas High Budget Saaho Shraddha Kapoor Opts Out Full Details Here

தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக ஒரு செய்தி கிடைத்துள்ளது.படத்தின் இசையமைப்பாளர்களான ஷங்கர் ஈஷான் லாய் குழுவினர் விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.இதனை அடுத்து இந்த படத்திற்கு இசையமைக்கும் பொறுப்பை யார் ஏற்கப்போகிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Important Star From Prabhas High Budget Saaho Shraddha Kapoor Opts Out Full Details Here

Important Star From Prabhas High Budget Saaho Shraddha Kapoor Opts Out Full Details Here