பிரபல Radio தொகுப்பாளராக இருந்து ,சினிமாவில் காமெடியனாக மாறி இப்போது LKG படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார் RJ பாலாஜி.இவர் ஹீரோவாக நடித்த LKG திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Important deleted Scene From RJ Balaji Priya Anand Starrer LKG Released Officiallay Online

ப்ரியா ஆனந்த்,நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.லியோன் ஜேம்ஸ்  இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.தற்போது நடக்கும் அரசியல் சூழ்நிலைகளை பேசியது இந்த படம்.

Important deleted Scene From RJ Balaji Priya Anand Starrer LKG Released Officiallay Online

கடந்த சில நாட்களாக ஹிந்தி மொழியை பள்ளி மாணவர்களுக்கு கட்டாயமாக்கும் தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.அதற்கு ஏற்றார் போல படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த காட்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம்