தமிழ் சினிமாவில் எண்ணற்ற போலீஸ் கதைகள் வந்தாலும், காவல் துறையில் பணிபுரியும் கன்ட்ரோல் ரூம் அதிகாரிகளின் வாழ்க்கையை அழகாக பிரதிபலிக்கும் படம் தான் இந்த 100. இயக்குனர் சாம் ஆன்டன் இயக்கிய இந்த படத்தில் அதர்வா, ஹன்ஷிகா, யோகிபாபு, ராதா ரவி ஆகியோர் நடித்துள்ளனர். 

Hundred Movie Sneak Peek Released Featuring Atharva Radharavi Yogibabu In Lead

படத்தின் நாயகன் அதர்வா, 90'சில் நாம் பார்த்து ரசித்த நடிகர் முரளி போல் தெரிந்தார் என்றே கூறலாம். போலீஸ் ரோல் என்பதால் கட்டுக்கோப்பான உடல், கம்பீரமான பாடி லாங்குவேஜ் என அசத்தியிருக்கிறார். களத்தில் நின்று கலக்கும் காவல் அதிகாரியாக வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் அதர்வாவிற்கு கன்ட்ரோல் ரூம் அலுவலகத்தில் தான் பொறுப்பு வழங்கப்படுகிறது. பொறுப்பில்லாமல் சுற்றும் இளைஞன் அக்கறை மிகுந்த காவல் அதிகாரியாக எப்படி உருவெடுக்கிறான் என்பதே கதைச்சுருக்கம்.

Hundred Movie Sneak Peek Released Featuring Atharva Radharavi Yogibabu In Lead

தற்போது 100 படத்தின் sneak peek வீடியோ வெளியானது.