மீசைய முறுக்கு படத்தின் வெற்றியை தொடர்ந்து இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் திரைப்படம் நட்பே துணை.அறிமுக இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு இந்த படத்தை இயக்குகிறார். இயக்குனர் சுந்தர் சி-ன் அவ்னி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

HipHop Thamizha Signs His Third Film As a Hero With Ace Director Shankar Assistant Raana Starring Ishwarya Menon

இந்த படத்தில் ஆதியுடன் இணைந்து youtube பிரபலங்களான RJ விக்னேஷ்காந்த்,Eruma Saani புகழ் விஜய் , ஷா ரா ,ராஜ் மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.கரு.பழனியப்பன்,கௌசல்யா,ஹரிஷ் உத்தமன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

HipHop Thamizha Signs His Third Film As a Hero With Ace Director Shankar Assistant Raana Starring Ishwarya Menon

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி ஹிப்ஹாப் தமிழா ஆதி புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.மேலும் அந்த படத்திற்கான ஷூட்டிங்கும் தொடங்கிவிட்டன என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.Black Comedy Genre-ல் உருவாக இருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராணா இயக்குகிறார்.இவர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 2.0 படத்தில் உதவி இயக்குநன்ராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

HipHop Thamizha Signs His Third Film As a Hero With Ace Director Shankar Assistant Raana Starring Ishwarya Menon

தமிழ் படம் 2வில் ஹீரோயினாக நடித்த ஐஸ்வர்யா மேனன் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.